Ads Area

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சகோதரரின் உயிருக்கு ஆபத்து முடியுமானர்கள் உதவுங்கள்.

உண்மையில் இந்த சகோதரன் எமது மண்ணின் மைந்தன் இவருக்கு ஏற்பட்டிருப்பது Osteosarcoma எனும் என்பு புற்று நோய் ஏற்கனவே இவரது கீழ் தாடையில் இருந்த புற்றுநோய் பகுதி அகற்றப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட பகுதிக்கு பதிலாக செயற்கை முறையில் Plate பொருத்தப்பட்டுள்ளது. இப்போது அந்த Plate விலகி உள்ளொதோடு எந்த நேரத்திலும் அது மூச்சு குழல் வாயை அடைத்து உயிர் ஆபத்தை ஏட்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இதனை நிவர்த்தி செய்ய (Microvascular free flap surgery) சத்திர சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது.10 இலட்சத்தில் ஏற்கனவே 4 இலட்சம் வரை அன்பளிப்பாக கிடைக்க பெற்றுள்ளது தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சகோதரரின் உயிருக்கு ஆபத்து.

எனவே நல் உள்ளங்கள் இவருக்கு உதவி செய்ய முன்வாருங்கள் சிறு தொகை என்றாலும் பரவாயில்லை. சிறு துளி பெரு வெள்ளம் உதவி அது தேவைப்படும்போது செய்யும்போது அதன் பெறுமதி அளவிட முடியாதது.

Nasrullah Ismail
192, Mal 13th , Malayadi Gramam 01,
Sammanthurai 
BOC Bank A/C No:- 8546167
People’s Bank A/C No:- 064-2-001-5-0042469

Contact:-
0770548863
0772324992

இவ்வண்ணம் Well Wishers of Base Hospital Sammanthurai சம்மாந்துறை மக்கள் சுகாதார நான்புரி அமைப்பு சார்பாக Dr Ziyad Aia






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe