மல்வத்தை பாலர் பாடசாலை கட்டிடம் உப தவிசாளர் ஜெய சந்திரன் அவர்களினால் புனரமைப்பு.
Makkal Nanban Ansar24.11.18
நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்த மல்வத்தை பாலர் பாடசாலை கட்டிடம் சம்மாந்துறைப் பிரதேச உப தவிசாளர் கெளரவ ஜெய சந்திரன் அவர்களின் முயற்சியின் பலனாக தற்போது புனரமைப்பு செய்யப்படுகிறது.