71 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு சம்மாந்துறை றிபாத் நண்பர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.02.2019 திங்கட்கிழமை அஷர் தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறவிருக்கும் மாபெரும் இளைஞர் மாநாட்டில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தலைப்பு: பலமான சிவில் சமூகம், வளமான தேசம்
சொற்பொழிவாளர்:அஷ் ஷெய்க் எம்.சி. அப்துல் வாஜித் நளீமி