மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்களுக்கு அவரசமாக O+ உட்பட குருதிகள் மிகவும் அவசரமாக தேவைப்படுவதால் குருதி வழங்கக்கூடியவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடன் விரையுமாறு தயவாக கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் குருதியை வழங்கலாம்.

