Homeசெய்திகள்வைத்தியர் சாபியின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை - பாதுகாப்பு பிரிவு வைத்தியர் சாபியின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை - பாதுகாப்பு பிரிவு Makkal Nanban Ansar 30.5.19 வைத்தியர் சாபியின் கலாவெவ பிரதேசத்திலுள்ள வீடொன்று பாதுகாப்புப் பிரிவினரினால் நேற்று (29) சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சந்தேகத்திற்கிடமான எந்தவொன்றையும் வீட்டில் கண்டுகொள்ள முடியவில்லையெனவும் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். Newer Older
வெளிநாட்டில் மரணித்த ஒருவர் நாடு செல்ல கட்டி வைத்த பெட்டியைப் பார்த்து அழும் அவரது நண்பர்கள். 19.7.20