பாறுக் ஷிகான்.
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம்-தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்து குறித்த விடையம் தொடர்பாக கலந்துடையாடினார்.
Makkal Nanban Ansar
20.6.19