சம்மாந்துறை 24 இணையத் தளமும், சீதனம் வாங்கா வாலிபர் சங்கமும் கனடாவின் கல்கரி (Calgary) நகரத்தில் நேரடியாக நடாத்தப் பட்ட கேள்வி பதில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் எமது இணையத்தளத்தின் லோகோ கொண்ட ரீ - சேட் களை பரிசாகப் பெற்றுக்கொண்டனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் சம்மாந்துறை 24 இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது
வெற்றி பெற்ற அனைவருக்கும் சம்மாந்துறை 24 இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது