மட்டக்களப்பு, செங்கலடி பகுதியிலிருந்து நான்கு நாட்களேயோன சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
மீராவோடை, மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.
இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது கிராம் (2,970 கிராம்) எடையுள்ளதாகவும் இக்குழந்தை நான்கு நாட்கள் மதிக்கத்தக்ககு என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.