53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞன் ராஜகுமாரன் வெண்கல பதக்கம் வென்றார்.
Makkal Nanban Ansar29.7.19
53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞன் ராஜகுமாரன் வெண்கல பதக்கம் வென்றார்.
சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடை பிரிவில் அவர் இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கு பற்றி தங்கப் பதக்கம் வென்று டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுவதே இவரது இலக்காகும்.