Ads Area

அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கத்தின் செயலாளராக மருதுார் ஹசன் நியமனம்.

இலங்கை சாரணர் சங்கம் அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கத்தின் செயலாளராக உளவியல் ஆலோசகர், கவிஞர், எழுத்தாளர் மருதுார் ஹசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கத்தின் செயலாளராக மருதுார் ஹசன் அவர்களை நியமிக்கும் நிகழ்வு நேற்று பாலமுனை கசமாறா ஹோட்டலில் இடம் பெற்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe