கம்போடியா அரசின் சர்வதேச கவிஞர்களுக்கான விருதுக்கு கவிஞர் பொத்துவில் அஸ்மின் தெரிவு.
கம்போடியாவில் அங்கோர் தமிழ் சங்கமும் கம்போடியா அரசின் கலை, கலாசார அமைச்சும் இணைந்து நடாத்தும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு- 2019 நிகழ்வில் சர்வதேச கவிஞர்களுக்கு கம்போடியா அரசினால் வழங்கப்படும் விருது க்கு பொத்துவில் அஸ்மின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.