மின்னல் தாக்கி முகம்மத் சப்னாஸ் உயிரிழப்பு.
நேற்று மாலை கெக்கிராவை போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமினியாவ குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முகம்மத் சப்னாஸ் எனப்படும் 17 வயது இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவர் கொல்லன்குட்டி கம. மரதன்கடவளை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
-Almashoora Breaking News.

