முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன், குரலற்ற மக்களின் குரல் #வியூகம்_TV இல் இணைந்து ஏதோ ஒரு வகையில் சமூக ஊடக பங்களிப்பு செய்திட உங்களுக்கு விருப்பமா..? உங்களை நாம் மனம் உவந்து வரவேற்கின்றோம்.
#பிராந்திய நிருபர்கள்
#தொகுப்பாளர்கள்
#தொழில் நுட்ப கலைஞர்கள்
#கிராபிக் டிசைனர்ஸ்
#சந்தைப்படுத்தல் அதிகாரிகள்
#செய்தியாசிரியர்கள்
மற்றும் ஊடகத்துறை ஆர்வமுடையவர்கள், பயிலுனர்கள் எம்முடன் இணைந்து பணியாற்ற முடியும். இப்போதே உங்கள் பெயர்,விபரம்,பிரதேசம்,ஊடக ஆர்வம் போன்ற விபரங்களை எமக்கு வாட்ஸ் அப்(0774073361) மற்றும் இன்பொக்ஸ் அல்லது தொலைபேசி ஊடாக அழைத்து உறுதிப்படுத்துங்கள்.
விரைவில் இடம்பெறவிருக்கும் வியூகம் ஊடக குழுமத்தின் ஒன்று கூடலில் பதவி நிலை தீர்மானிப்பு கடிதம், வியூகம் குழும அடையாள அட்டை என்பனவும் வழங்கப்படவிருக்கின்றன.
சமூகம் சார் ஊடக சேவையை மானசீகமாய் நேசிப்போர் எம்மை உடன் தொடர்பு கொள்ளுங்கள். 077 407 33 61