அனைத்து இலங்கையர்களது பாதுகாப்பை புதிய ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அனைத்து இலங்கை மக்களினதும் பாதுகாப்பு மற்றும் செழிப்பான வாழ்வு என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டும் பிரபல கிரிட்கெட் வீரர் குமார் சங்ககார கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஜனாபதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.