Ads Area

பணத்திருப்தியான-மனத்திருப்தியான உம்ரா பயணங்களுக்கு சம்மாந்துறை அஜ்வா ட்ரவல்ஸ்.

அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

இத்தகைய நன்மை மிகு ஹஜ்-மற்றும் உம்ரா பணங்களை நீங்கள் பணத் திருப்தியாகவும், மனத் திருப்தியாகவும் செய்திட  சம்மாந்துறை அஜ்வா ட்ரவல்ஸ் நிறுவனத்தாரை நாடுங்கள்.

அஜ்வா ஹஜ்-உம்ரா ட்ரவல்ஸ் ஊடாக நீங்கள் உம்ரா செல்லும் போது பெற்றுக் கொள்ளும் மனத்திருப்தியான விடையங்கள்.

01. உங்களை மக்காவுக்கு உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் போது தங்குமிடத்தினை மக்கா பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

02. மக்காவில் தங்கி அமல் செய்யும் நாட்களில் மக்காவில் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய சலக இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்கள், செல்வதோடு குறித்த அந்த இடங்களில் வரலாற்றுப் பிண்ணனியை மிக அற்புதமாக விளங்கவும்படுத்துவார்கள்.

03. எத்தனை பேரை அழைத்துச் சென்றாலும் அத்தனை பேரிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி சகல வசதிகளையும் செய்து தருவார்கள்.

04. ஊரிலிருந்து மக்கா-மதினாவுக்கு உம்ரா கடமைக்காக செல்லும் நம்மில் அதிகமானோர் சவுதி அரேபியாவின் உணவு முறைக்கு பழக்கப்படாதிருப்பார்கள் அதனால் அஜ்வா ட்ரவல்ஸ் நிறுவனத்தால் உங்களுக்கான 3 நேர உணவுகளைாக நமது நாட்டு உணவுகளையே வழங்குகிறார்கள்.

05. மக்காவிலிருந்து தாயிப்புக்கும் பின்னர் மதினாவுக்கும் உங்களை அழைத்துச் செல்ல சொகுசு பஸ்களை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

06. உம்ரா செல்லும் உங்களை சந்திக்க சவுதியில் உள்ள உங்கள் மகன்-கணவர் என உறவுகள்  யாராவது வந்தால் அவர்களோடு உங்களை சந்திக்க அனுமதியளிப்பதோடு அவர்களையும் நீங்கள் தங்கும் ஹோட்டலிலேயே தங்க ஏற்பாடும் செய்து தருகிறார்கள்.

07. மக்கா மதினாவில் நீங்கள் தங்கும் நாட்களில் நேரங்களை வீணடிக்காமல் உங்களை அமல்கள் செய்ய எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

08. சகல பயாண்களையும், இடங்களின் விளக்கங்களையும் அழகாக விபரித்துக் கூற பல வருட கால அனுபவம் வாய்ந்த மௌலவியை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

09. தங்களது முகவர் நிலையம் ஊடாக உம்ராவுக்கு வந்தவர்கள் என்ற நிலையில் இல்லாது உங்களை அவர்களது உறவுகள் போல் நினைத்து சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள்.

10. பாஸ்போட், விசா  போன்றவற்றை மிக விரைவாக முடித்துக் கொடுத்து பயணத்திற்கு தயார் படுத்துகிறார்கள்.

உங்களது உம்ரா மற்றும் ஹஜ் பணங்களை மேற்கொள்ள இலங்கை அரசால் அங்கீகாரம் பெற்ற அஜ்வா ட்ரவல்ஸ் நிறுவனத்தாரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு படத்தில் உள்ள இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe