தகவல் - கே.எஸ் மோகன் (ஆசிரியர்)
மல்வத்தை ”அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால்” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மல்வத்தை ”அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால்” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
அப்பிள் சமூக மேம்பாட்டு அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் மல்வத்தை பிரதேசத்தில் இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோடிஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் மல்வத்தை பிரதேசத்தின் மூத்த ஆசானும், முதலாவது விஞ்ஞான ஆசிரியரும், அதிபருமான திரு.பொ. நடராஜன் அவர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து, அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.