எங்கள் குடும்பத்தில் நான் மிகவும் அப்பாவியானவன் - ஜனாதிபதி கோத்தபாய.
இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.19வது திருத்தத்தினால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் என்றும், இதனால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், வளர்ச்சி இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.
நான் இராணுவத்தில் சேர்ந்தபோது, எனது குடும்பத்தினர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும், நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றார்கள்.