சவுதி அரேபியாவில் அண்மையில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் சிரியா நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்-தந்தை மற்றும் 5 பிள்ளைகள் என 7 பேர் மரணம்.
தாய்-தந்தை மற்றும் 5 பிள்ளைகள் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இவ் விபத்து நிகழ்துள்ளதாக சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
றியாத் நகரில் உள்ள அல் - கசீம் வீதியில் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
7 people of a Syrian family (father, mother and five children) were killed in an horrific accident that happened in Riyadh - Al Qassim road on last Thursday.
Thanks - Saudi Expats News.