தனது முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் தனது கணவருக்கு மாத்திரமே கொடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருநிகா பிரேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
தான் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சகோதரியாக நண்பியாக பழகியதாக கூறிய அவர் நண்பர்களாக கதைத்துக்கொண்டதை எடிட் செய்து தன் மீது சேறு பூசுவதாக கூறினார்.