சம்மாந்துறைப் பொலீஸ் பாிசோதகர் ஏ.எல். முஹம்மட் நபார் பிரதான பொலீஸ் பாிசோதகராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
ஏ.எல். முஹம்மட் நபார் அவர்கள் சேவை மூப்பு அடிப்படையில் பொலீஸ் ஆணைக் குழுவினால் பிரதான பொலீஸ் பாிசோதகராக (chief inspector of police) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் பிரதான பொலீஸ் பாிசோதகராக (chief inspector) பதவி உயர்வு பெற்றுள்ளமை எமது சமூகத்திற்கும் மண்ணுக்கும் மாபெரும் பெருமையாகும் இவர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி பல சாதனை படைக்க வேண்டுமென்று சம்மாந்துறை24 இணையத்தளம் மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தகவல் - அக்பர் அலி
ஏ.எல். முஹம்மட் நபார் அவர்கள் சேவை மூப்பு அடிப்படையில் பொலீஸ் ஆணைக் குழுவினால் பிரதான பொலீஸ் பாிசோதகராக (chief inspector of police) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தகவல் - அக்பர் அலி