கஸ்டத்தின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் எமது முஸ்லிம் பெண்கள் பலர் free wi fi கிடைப்பதன் காரணமாக ஓய்வு நேரங்களில் தனது மன ஆறுதலுக்காக social media க்களை நாடுகின்றனர் .அது அவர்களை சில நேரங்களில் தவறான பாதைகளில் இட்டுச்செல்கின்றது .
குறிப்பாக imo live என்ற இணையத்தின் மூலமாக பல பெண்கள் தனது நேரத்தைப் போக்குவதற்காக தொடர்கினறனர். இதனால் அவர்கள் சில காமக்கொடூரர்களின் காம வலையில் சிக்குண்டு பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
தனிமையில் வாடும் பெண்களை ஆறுதல் சொல்வதன் மூலம் தொடர்புகொண்டு பின்னர் திருமணம் முடிப்பதாக ஆசைகாட்டி காதலித்து video call மூலம் நிர்வாணப்படுத்தப்பட்டு அதை video record செய்து பின்னர் அதைவைத்துக்கொண்டு காசி கேட்டு மிரட்டுகின்றனர். கேட்கும் தொகையினை கொடுக்காவிட்டால் பலபேருக்கு அந்த video க்களை போட்டோக்களையும் அனுப்பி சீரழிக்கின்றார்கள்.
சில பேர் பணத்தை வாங்கிகொண்டும் இப்படியான கேவலமான செயல்களில் ஈடுபடுகின்றனர். சிந்தியுங்கள் உங்களின் பெண்களை காப்பது உங்களின் கடைமைகளில் ஒன்றல்லவா மறுமையை பயந்துகொள்ளுங்கள் முன் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
குறிப்பு..