Ads Area

பாராளுமன்ற கலைப்பால் ஓய்வூதியத்தை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் !

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், இந்த ஓய்வூதியங்களைப் பெற அவர்களுக்கு உரித்தில்லை . தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டால் மட்டுமே அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் கிடைத்த கையோடு ஜனாதிபதியால் தற்போதைய நாடாளுமன்றம் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கலைக்கப்பட்டது.

இதன்படி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் எம்.பி.க்களின் பட்டியல் பின்வருமாறு:

ஐக்கிய தேசிய முன்னணி –

நலின் பண்டார
ஹெக்டர் அப்புஹாமி
சந்திம கமகே
மயந்த திசநாயக்க
ஆனந்த அலுத்கமகே
ரஞ்சித் அலுவிஹாரே
எஸ்.எம் மரிக்கார்
ஹிருனிகா பிரேமச்சந்திர
சத்துர சேனாரத்ன
பந்துலால் பண்டாரிகொட
சமிந்த விஜேசிறி
ஹேஷா விதானகே
கருணாரத்ன பரணவிதான
தயா கமகே
ஜயம்பதி விக்ரமரத்ன
ஆசு மாரசிங்க
அசோக பிரியந்த
முஜிபுர் ரஹ்மான்
ஹர்ஷன ராஜகருணா
காவிந்த ஜெயவர்தன
லக்ஷ்மன் விஜேமாண்ண
ரஞ்சித் அலுவிஹாரே
ரோகிணி குமாரி
துஷார இந்துனில்
மயில்வாகனம் திலகராஜ்
எஸ். வேலுகுமார்
முஹம்மத் மன்சூர்
முஹம்மத் மஹ்ரூப்
இம்ரான் மஹ்ரூப்
சிசிர குமார
சஞ்சய பெரேரா
துசிதா விஜேமான்ன
ரஹ்மான் இஷாக்
நாலக்க கொலோன்ன
சிட்னி ஜயரத்ன
சந்தீத் சமரசிங்க
எம் நவாவி
எம் சல்மான்
எம் .ஹாபீஸ்
அரவிந்த குமார்
ஏ.ஏ. விஜேதுங்க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

உதய கம்மன்பில
பிரசன்ன ரனதுங்க
காஞ்சன விஜேசேகர
அனுராத ஜெயரத்ன
பிரசன்ன ரணவீர
நிமல் லான்சா
சிசிர ஜெயகொடி
தாரக பாலசூரிய
சாரதி துஷ்மந்த
பியல் நிஷாந்த
நிரோஷன் பிரேமரத்ன
டி.வி. சானக்க
சனத் நிஷாந்த
மலித் ஜெயதிலக
இந்திக அனுருத்த
காதர் மஸ்தான்
அங்கஜன் ராமநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எஸ் .வியாழேந்திரன்
சார்ள்ஸ் நிர்மலநாதன்
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
ஜி சிறிநேசன்
சி. சிவமோகன்

ஜே.வி.பி.

நலிந்த ஜெயதிஸ்ஸ

Thanks - thamilan.lk
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe