கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட வேண்டும் என சம்மாந்துறைப் பிரதேச சபையினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.