கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக காரைதீவு பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன குறித்த உத்தரை மீறி ஆசிரியர் ஒருவர் பிரத்தியோக வகுப்புகளை நடத்திவந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் தவிசாளரிடம் அறிவித்துள்னர் இவ் விடையம் தொடர்பில் சம்மாந்துறை பொலிசாருக்கு தவிசாளர் அறிவித்ததனையடுத்து ஆசிரியர் ஒருவர் நேற்று 14 பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். (battinews)