சம்மாந்துறை Reessa Str ஸதகா அமைப்பினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று 20/05/2020 புதன் கிழமை Patient Examination Bed ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
Reessa Str ஸதகா அமைப்பினரின் இவ் உயரிய சேவையினை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைததியர் ஆசாத் எம் ஹனீபா அவர்கள் பாராட்டியதோடு Reessa Str ஸதகா அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.