சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் ஸ்தாப தலைவர் மறைந்த அல்-ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மனித நேய நற்பனிப் பேரவை மற்றும் இர்ஷாட் ஏ காதர் நற்பணி மன்றம் ஆகிய இணைந்து நடாத்தும் மாபெரும் போட்டி நிகழ்ச்சி.
போட்டி நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் படத்தில்,


