பொதுஜன பெரமுன தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்கள் போன்றோரை நியமிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரானார் வியாழேந்திரன்.
12.8.20
Makkal Nanban Ansar
12.8.20