கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,466 பேர் குணமடைந்துள்ளதாகவும், 39 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவுதி சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16/08/2020) அறிவித்துள்ளது
சவுதியில் தொடரும் கொரோனா மரணங்கள் இன்று 39 பேர் மரணம், இது வரை மொத்தமாக 3,408 பேர் மரணம்.
16.8.20