விமான நிலையங்களை அடுத்த வருடம் மார்ச் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகில் பல நாடுகளை போன்று கொரோனா இரண்டாவது அலை இலங்கையிலும் தலை தூக்கியுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் கட்டுநாயக மற்றும் மத்தளை விமான நிலையங்களை திறக்க எதிர்பார்க்கபடுவதாக கூறப்பட்டது.
Madawala News.

