இம் முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலை மாணவன் எஸ்.எல். சஹான் அஹமட் அதி கூடிய 190 மதிப்பெண்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் இம் முறை 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு 9 மாணவர்கள் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் சித்தியடைந்த மாணவர்களது விபரம்.
1.SL. சஹான் அஹமட் 190
2.N. செய்னப் சஹ்தா 176
3.S. சப்கி அஹமட் 166
4.A. இனாப் அஹமட் 162
5.M.பாத்திமா சேபா 160