Ads Area

GAFSO நிறுவனத்தினால் வியாபார மேம்பாட்டு மானிய நிதி உதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

 ஐ.எல்.எம் நாஸிம்

INSPIRED திட்டத்தின் கீழ் ஆசியா மன்றத்தின்  அனுசரணையூடன் GAFSO நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல் எனும் கருப் பொருளின் ஊடாக கடந்த சனிக்கிழமை (26) காரைதீவூ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெசவூ மற்றும் ஆடை உற்பத்தியாளர்களுக்கான முதற்கட்ட மானிய ஊக்குவிப்பு தொகையாக ரூபா 189,750.00 காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் GAFSO நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜெ காமில் இம்டாட்  மற்றும்  கள உத்தியேதகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe