கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், தகனம் செய்யப்படுவதைதாம் தொடர்ந்தும் மிகக் கடுமையாக புறக்கணிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
முஸ்லிம் மக்கள் சிலருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் புதைப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை என தெளியாக கூறிஉள்ளது. ஆனால் அவற்றை பின்பற்றாமல் அரசு செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
madawala News.