பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மற்றும் நாடியில் முகக்கவசத்தை அணிந்து கொண்டு நடமாடிய 9 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் அபராதம் விதிக்கப்பட்டது.
தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடமாடினார்கள் என குற்றஞ்சாட்டி சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே ஒன்பது பேருக்கும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.