தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா ரியாத் நகரில் 1,075 டன் விறகுகளை விற்பனைக்காக வைத்திருந்த 5 பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ஒரு சூடான் நாட்டவர் ஆகியோரை சவுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 1,075 டன் விறகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விறகுகளுக்காக மரங்களை வெட்டுவது சட்டவிரோதமாகும்.