அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் திடீரென ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. நடுவானில் தீயுடன் விமான பாகங்கள் உடைந்து விழுந்த நிலையில், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறங்கினார்.
Ansar k Mohideen
22.2.21