Ads Area

அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கான மிக முக்கியமான தகவல்.

ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வெளியேறும் வாகன சாரதிகளுக்கு அபுதாபியில் இனி 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று  காவல்துறை தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் நிலையங்கள் அல்லது ATM களில் தங்கள் வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் வெளியேறுவது அடிக்கடி வாகனத் திருட்டுக்கு வழிவகுக்கும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. இது 

ஆகவே அமீரகத்தில் வசிக்கும் இந்திய-இலங்கைத் தமிழர்கள் இது விடையத்தில் விழிப்பாக இருந்து கொள்ளுங்கள்.

செய்தி மூலம் - https://gulfnews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe