ஆறு வளைகுடா நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மீளப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
நன்றி.
Siva Ramasamy
Thamilan
பூரண விபரம் ஆங்கிலத்தில் - https://www.newswire.lk

