Ads Area

சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக எம்.ஐ. மீராமுகைடீன் நியமனம்.

தகவல் - Mohamed Riswan.

இலங்கை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் அடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளரினால் இன்று உடன் செயற்படும் வண்ணம் இலங்கை அதிபர் சேவை முதலாம் வகுப்பைச் சேர்ந்த M.I.மீராமுகைடீன்  அவர்கள் கமு/சது/அல் மர்ஜான் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் இன்று கல்வி அமைச்சில் வழங்கப்பட்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe