தகவல் - கே.எஸ். மோகன் (ஆசிரியர்)
சம்மாந்துறை கல்வி வலைய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையின் புதிய அதிபராக திரு.விமலகீதன் அவர்கள் பதில் அதிபராக (Acting) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையின் அதிபராக செயற்பட்டு வந்த திரு.N.சுந்தரநாதன் அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் தற்போது புதிய அதிபராக திரு.விமலகீதன் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள்.