Ads Area

சவுதியைச் சேர்ந்த சிற்பி ஒருவர் 8 வருடங்களாக முழு அல்-குர்ஆனையும் பளிங்கு கல்லில் செதுக்கி சாதனை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவின் தபூப் பிரதேசத்தைச் சேர்ந்த சிற்பி ஹுஸ்பன் பின் அஹ்மத் அல்-எனிஜி என்பர் முழு அல்-குர்ஆன் பிரதியினையும் 30 பளிங்கு கற்களில் செதுக்கி சாதனை படைத்துள்ளார்.

முழு அல்-குர்ஆனையும் செதுக்குவதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் மேலும் இவரது முயற்சியினை தற்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe