Ads Area

சம்மாந்துறையில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் நன்கொடை வழங்கி வைப்பு.

சம்மாந்துறை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அப்னான் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக Macksons paints Lanka Pvt LTD (Multilac) நிருவனத்தின் நிறைவேற்ற அதிகாரி ( CEO ) சஜாட் சாலிஹீன் அவர்களினால் சுமார் 50 தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களிற்கு தலா 15000/= பணம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வரிய குடும்பங்களில் புதிய நீர் இணைப்பு, மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களும், மேலதிக அடிப்படை வசதியற்றவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.


- ஊடகப்பிரிவு -






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe