Ads Area

நாடு செல்ல முடியாமலிருப்போருக்கு குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

அறிவித்தல்

தமது சேவைக்காலம் முடிவடைந்த நிலையில் செல்லுபடியான வதிவிட வீசா மற்றும் கடவுச்சீட்டு இருந்தும் , அனுசரணையாளர் அனுமதிக்காததால் நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தொடர்ந்தும் அதே இடத்தில் கட்டாயமாக சாரதிகளாக அல்லது வீட்டுப் பணியாளர்களாக வேலைக்கமர்த்தப்பட்டுள்ளவர்கள் இருப்பின், கீழ்வரும் விபரங்களுடன் உங்களது கடவுச்சீட்டின் பிரதியொன்றை 65000118  எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

1. பெயர்

2. கடவுசீட்டு இலக்கம்

3. இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம்

4. உங்களது எழுத்து மூல முறைப்பாடு

5. குவைத் தொலைபேசி இலக்கம்

6. குவைத் அடையாள அட்டை இலக்கம்

7. குவைத் நாட்டுக்கு வருகை தந்த தினம்

8. குவைத் நாட்டில் நீங்கள் வசிக்கும் முகவரி

9. குவைத் அனுசரணையாளரின் (Sponsor) பெயர்

10. குவைத் அனுசரணையாளரின் (Sponsor) தொலைபேசி இலக்கம்


නිවේදනයයි 

සේවා ගිවිසුම් අවසාන වී තවදුරටත් හාම්පුතා ළඟ නීත්‍යානුකූලව රැඳී සිටින (ගමන් බලපත්‍රය සහ වීසා සහිතව), ශ්‍රී ලංකාවට යෑමට අවශ්‍ය නමුත් හාම්පුතා විසින් අවසර ලබා නොදෙන ගෘහ සේවක මහත්ම මහත්මීන් හා රියදුරු මහත්වරුන් ඇත්නම්, දුරකථන අංක 65000118 ට ගමන් බලපත්‍ර කොපියක් සමඟ පහත සඳහන් විස්තර වට්ස් අප් (WhatsApp) පණිවිඩයක් මඟින් අප වෙත එවන්න.

1. නම 

2. ගමන් බලපත්‍ර අංකය 

3. කුවේට් දුරකථන අංකය 

4. ශ්‍රී ලංකා ජාතික හැඳුනුම්පත් අංකය 

5. ඔබගේ පැමිණිල්ල හෝ ඉල්ලීම

6.කුවේට් හැඳුනුම්පත් අංකය 

7.කුවේට් වෙත පැමිණි දිනය 

8.කුවේට්  ලිපිනය 

9.කුවේට් හාම්පුතාගේ (Sponsor) නම සහ දුරකථන අංකය

තානාපති කාර්යාලය - කුවේට් 


இலங்கை தூதரகம் – குவைத்

2021/07/25



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe