(நூருல் ஹுதா உமர் )
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் இணைந்து கொவிட் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த முகாம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.