சம்மாந்துறை நிருபர்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு தேவையான ஒரு தொகுதி பொருட்களை பிரபல தொழிலதிபர் ஏ.ஆர்.இன்திகாப் அலாம் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபாவிடம் நேற்று முன்தினம் (02) கையளிப்பதை படத்தில் காணலாம்.