சம்மாந்துறை நிருபர்
இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மையமாக கொண்ட பூரணத்துவமான வதிவிட மனைப்பொருளாதாரம் ஒன்றினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுல் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (04) இடம் பெற்றது.
இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்,கணக்காளர்
ஐ.எம் பாரிஸ் ,பயனாளிகள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.