எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக பிரதேச சபைத் தலைவர் ஆர். டீ. ஹரமானிஸ் தெரிவித்தார்.
நீர்வீழ்ச்சி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.