Ads Area

முஸ்லிம் காங்ரஸ் தௌபீக் எம்.பி. வீட்டின் மீது பொதுமக்கள் வெகுண்டெழுந்து தாக்குதல்

குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள்  கிண்ணியா படகு விபத்து - பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்து பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe