Ads Area

சவுதி அரேபியா ரியாத்தில் திரையிடப்பட்ட இலங்கைத் திரைப்படம் “Nela”

சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இலங்கைத் திரைப்படமான “நேலா” நேற்று திரையிடப்பட்டது.

சவூதி அரேபியாவில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ள “தூதரகத் தேர்வு: திரைப்பட விழா” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் திரைப்பட இயக்குனர் பென்னட் ரத்நாயகே இயக்கிய “நெலா” திரைப்படம்திரையிடப்பட்டது. 

இந்த நிகழ்வில் இந்திய இலங்கைத் துாதரக ராஜதந்திரிகள், சவூதி பிரஜைகள், இலங்கையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டினர் என பலரும் கலந்துகொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe