Ads Area

சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை பெற்றார் சம்மாந்துறை இர்ஷாட் ஏ காதர்.

அரச தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் சம்மாந்துறையைச் சேர்ந்த இர்ஷாட் ஏ காதர்.

பண்டார்நாயக ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற விழாவிலேயே அவருக்கு இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe