இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலக்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நவம்பர் 2021 இல் பதிவான 44, 294 வருகையுடன் ஒப்பிடுகையில், இது 25, 647 வருகையின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
இந்த ஆண்டு ஜனவரி 2021 முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை மொத்தம் 174, 930 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.